பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா
பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா தெரிவித்துள்ளார் ,தெற்கு என்னை செல்லை பிள்ளை என்கிறது ,வடக்கு மக்கள் உயிரையே தருகிறேன் என்கின்றனர் ,அதனால் இப்பொழுது நான் யார் பிள்ளை என அவர் கேள்வியை எழுப்பியுள்ளார் .
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி மருத்துவமனைக்கு பொறுப்பதிகாரியாக மருத்துவர் அருச்சுனா பணிமாற்றம் செய்பட்டு வருகை தந்து ,அங்கு காணப்பட்ட குறைபாடுகளை உடனடியாக தீர்த்திட முனைந்த வேளை எழுந்த எதிர்ப்பு காரணமாக போர் வெடித்தது .
அதனை அடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக மருத்துவர் அருச்சுனா வெளிபடுத்தினார் .
இந்த விடயம் வெளியானதை அடுத்து ,மக்கள் மத்தியில் இவை மிக பெரும் சல சலப்பை ஏற்படுத்தின .
அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனாவிற்கு ஆதரவாக சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் போராட்டம் நடத்தினர் .
அதுவே சர்வதேச ரீதியில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தின .
துணிகரமாக பல தகவல்களை மருத்துவர் அருச்சுனா வெளியிட்டதை அடுத்து ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பாதிக்க பட்ட மக்கள் நேரடியாக தமது சாட்சியங்களை வழங்கினர் .
அவை மேலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது .யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய சில மருத்துவர்கள் நடத்திய மோசடிகள் ,தில்லுமுல்லுகள் அம்பலமாகின .
பாதிக்க பட்ட மக்கள் வழங்கிய பல்வேறுபட்ட விடயங்கள் ,உலக தமிழர்களை உலுப்பியது .
அவவிதம் பாதிக்க பட்ட மக்கள் எமது டிக் டாக் live நிகழ்வில் நேரடியாக வந்து தமது கருத்துக்களை தெரிவித்தனர் .
அவை எம்மை தூக்கி வாரி போட்டன ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்த மக்கள் வழங்கிய தகவலை ஊடாக மருத்துவர் அருச்சுனா கூறிய உண்மை தான் என்பதை வலுப்படுத்தியுள்ளது .
மேலும்இவர்களை போல யாராவது பாதிக்க பட்டவர்கள் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் மக்களே .இந்த விடயங்களை துணிவோடு அம்பலப்படுத்திய மருத்துவர் அருச்சுனாவிற்கு எமது நன்றிகள் .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்










