சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
Spread the love

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .

சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .

இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .

நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம் ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம் ஓமன் கடற்கரைக்கு அப்பால் சேதமடைந்த கப்பலை மீட்கும் பணியில் பிரிட்டிஷ் …
ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறதுஹோர்முஸ் ஜலசந்தி “ஈரானின் கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் உள்ளது” என்று …
எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும் எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும் எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் …
இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைதுதலைமன்னார் கடற்பகுதியில் ஒன்பது மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை …
வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை மதிப்புக்கூட்டு வரி (VAT) மற்றும் பிற வரிகளைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை …
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி அமெரிக்க ராணுவத்தின் ஃபோர்ட் ஹூட் …