சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
கைட்டியில் பெண்கள் சிறை சாலை உடைக்க பட்டு ,அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த 145 பெண் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் .
இந்த பெண்கள் சிறை உடைப்பு சம்பவம் ,அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது சிறைசாலையை சுற்றி ஆயுதம், தாங்கிய காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .
தப்பி ஓடிய பெண் கைதிகளை மீளவும் கைது செய்திடும் நகர்வில் கால்துறை மற்றும் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
மீள்வும் பல டசின் பெண் கைதிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக ,காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .
இந்த சிறையில் பல்வேறு குற்ற சாட்டுக்களில் ,அடைத்து வைக்க பட்ட முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்டவர்கள் தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது








