சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா இடைமறித்து தாக்கியது என தெரிவித்துள்ளது .
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கிச் சென்ற மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அரேபிய நாடுகளில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள்
ஈரான் தாக்குதல்
இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61








