 
                
கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்
ஏமான் நாட்டில் உள்ள கனடிய ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான ,எண்ணெய் நிறுவன பகுதியில், திடீர் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி நான்கு இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக , முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .
எனினும் இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
குறித்த பகுதியில் பெரும் புகை மூட்டம் எழுந்த வண்ணம் உள்ளது .உயிர் பலிகள் அதிகம் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
சவூதி மற்றும் ஏமான் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் வேளையில் முதன் முதலாக ,ஏமான் நாட்டில் உள்ள கனடா ஒயில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,பல் நாட்டு நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல் 
- இஸ்ரேலிய தாக்குதலின் போது பாலஸ்தீன இளைஞன் கொல்லப்பட்டார் 
- வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதி 
- காசாவில் இஸ்ரேலியப் படை உரிமை மீறல் 
- பிரேசில் 64 பேர் கொல்லப்பட்டனர் 
- டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம் 
- பெற்றோரை இழந்து தவிக்கும் 39000 சிறுவர்கள் 
- இஸ்ரேல் தாக்குதலளில் 18பேர் பலி 
- 70000 நோயாளர்கள் அவதி 
- பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேலியப் படைகள் 
 
    










