கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்

கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்
Spread the love

கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்

கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள் , இலங்கையில் போதை வஸ்து மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் பாதாள உலக குழுக்களிடமிருந்து இலங்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய போலீஸ் அதிகாரிகள் மாதந்தோறும் சம்பளம் பெற்று வருவதாக அமைச்சர் ஒருவர் குண்டை தூக்கி போட்டு இருக்கின்றார் .

அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டக்கள இவ்வாறு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இலங்கையில் இருக்கக்கூடிய அதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாதம்தோறும் இந்த பாதாள உலகம் குழுக்கள் சம்பளமாக பெற்று வருவதாகவும் அதனால் தான் இலங்கையில்

நாடளாவிய ரீதியில் பல கடத்தல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

அதற்கு உடந்தையாக இவர்கள் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருக்கின்றார் .

அதனை அடுத்து அந்த அதிகாரிகள் யார் யார் என்பதை அவர்களை கைது செய்ய வேண்டும் என்கின்ற நடவடிக்கையை அவர் தெரிவித்துள்ளார் .

எதிர்வரும் காலங்களில் இந்த கைது நடவடிக்கைகள் இடம் பெற எதிர்பார்க்கப்படுகிறது.