ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்
ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக அவதூறாக ,உண்மைக்கு புறம்பாக ஐபீசி செய்தியை வெளியிட்டது தொடர்பாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
தன்னிடம் செவ்வி பெறுவதற்கு நேரம் ஒதுக்கி அதன் பின்னர் அங்கு வந்து செவ்வியை பெற்று கொண்ட அவர்கள் ,பின்னர் அழையா விருந்தாளியாக தமக்கு செவ்வி தந்தவரை பிழையான ,
அவதூறாக ,தன்னை இழிவு படுத்தும் நிலையிலான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் தன்னோடு அவர்கள் உரையாடிய விடயங்களை வெளியிட்டு அது தவறு என்பதாக கருத்துரைத்துள்ளார் . .
இந்த ஐபீசி என்கின்ற ஊடகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ,இவர்கள் உண்மைக்கு புறம்பானவர்கள் என அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார் .
மக்களின் நலன் வேண்டி களத்தில் நிற்கும் ஒருவரை மிக கேவலமாக கொச்சை ப்படுத்தியுள்ளதாக மக்கள் மன்றம் சமுக ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
குறித்த ஊடகம் தொடர்பாக அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட குரல்பதிவு இப்பொழுது வெளியாகியுள்ளது .
மேற்படி குற்ற சாட்டு தவறு என ஐபீசி கருதினால் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொண்டு மேலதிக விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .
மேலும் தனது தொடர்பாக இவர்கள் எதுவித செய்திகளையோ பேட்டிகளையோ பெற வர கூடாது எனவும் அர்ச்சுனா இராமநாதன் காட்டமாக தெரிவித்துள்ளார் .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








