உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம்
உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம் ,வடகொரிய ராணுவ சிப்பாய்கள் இருவர் உக்ரைன் நாட்டில் உக்ரைன் ராணுவத்தினரால் கைது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் இருவரும் தகுந்த முறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் பன்னாட்டுப் படைகள் பங்கேற்று இருக்கின்றன அவ்வாறு வடகொரிய ராணுவம் உதவ வந்தது.
அவ்விதம் வருகை தந்த சிப்பாய்களை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
வடகொரிய ராணுவ சிப்பாய்கள் உக்ரைன் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட விடயம் உலக நாட்டு செய்திகளில் தலைப்பு செய்திகளாக வடித்து பறக்கின்றன.
வழமைக்கு மாறாக இடம் பெற்றிருக்கின்ற இதை சம்பவங்களே பெரும் பரபரப்பையும் குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த கைது நடவடிக்கை ரஷ்யா படைகளுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
என்று முடிவடையும் உக்ரைன் ரஷ்யா யுத்த ம் எனஎதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது சூடுபிடிக்கும் இந்த யுத்தத்தினால் பெரும் பின்னடைவு ஏற்படுமா உலகப்போர் வெடிக்குமா பார்க்கலாம்.












