Tag: விமான தளம்
இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது
இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது
இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது ,ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் மீளவும் யூத படைகள் இரண்டாவது விமான தளம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி நொறுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிலடி தாக்குதலாக இப்பொழுது இஸ்ரேல் இரண்டாவது விமான தளத்தை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யூத இராணுவத்தின் மிக முக்கியமான உள்ளூர் விமான சேவைகள் அதிகமாக இடம்பெறும் ராமன் விமானதளத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரான் ரக வான் வழி தாக்குதலை அடுத்து, குறித்த விமான தளம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் அறிவித்துள்ளன .
இரண்டாவது விமானத்தளம் மீது ஹவுதிகள் துணிகர தாக்குதலை நடத்தி இஸ்ரேலை அலற விட்டிருக்கின்றனர்.
பல மில்லியன் டாலர்களைக் கொட்டி போரை நடத்தி வரும் இஸ்ரேல் தற்பொழுது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா நடத்தும் திடீர் தாக்குதினால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் .
ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேலை இடைவிடாது தாக்கி வருகின்றது .
இஸ்ரேல் நடத்தும் கொடூர யுத்தத்திற்கு பதிலடியாக ,இஸ்ரேலையும் நிலைகுலைய வைக்கும் தாக்குதலை ,ஹவுதி அன்சர் அல்லா நடத்தி வருவதால் இஸ்ரேல் அச்சத்தில் உறைந்து இருக்கிறது .
அதனால் கவுதிப்படைகளின் இராணுவ தளபதிகள் ,தலைவர் உள்ளிட்டவர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ,மொஸாட் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடும் என அடித்து கூறலாம்.
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம் பட்டுள்ளதாக ஈராக் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளன .
இஸ்ரேலிய இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ விமானம் தளத்தின் மீதே இந்த வெற்றிகரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள்
அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள் இந்த விமானதளத்தில் தரித்து நிற்பது வழமையாகும் .
அவ்விதமான விமான தளத்தை தெரிவு செய்து ஈராக்கிய போராளிகள் குழுக்கள் துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளன .
எகிப்தின் ரபா எல்லை வழியான தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் தீவிரம் ஆக்கியுள்ள இவ்வேளையில் ,இந்த திடீர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சியோனிச படைகளை நான்கு முனை ஊடாக சுற்றிவளைத்து ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சற்றும் எதிர்பாராத ஒன்றிணைந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியா நிலையில் தற்போது .இஸ்ரேலிய இராணுவம் செய்வதறியாது திணறி வருகிறது .
பாலஸ்தீனம் காசா இஸ்ரேலுக்கு இடையிலான இந்த போரில் ,இஸ்ரேலியா இராணுவம் ,அதன் இராணுவ கட்டமைப்பு என்பன பலமாக பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேல் முக்கிய விமான தளத்தை அதி உச்ச தாக்குதல் போர் விமானங்களுடன் அழிக்க ஈரான் போர் திட்டம் வகுத்து வருகிறது .
இஸ்ரேல் விமான தளத்திற்குள் தரித்து நிற்கும் F 35 விமானங்களை முதன்மையாக அழித்து ஒழிக்க ,ஈரானிய இராணுவம் தாக்குதல் திட்ட வரைபை மேற்கொள்கிறது .
தமது நாட்டுக்குள் இஸ்ரேலிய வான்படை தாக்குதல் நடத்தப்போகும் அந்த இடம் ஈரானுக்கு தெரிந்து விட்டது.
அதனால் அத்தகைய கொடிய இஸ்ரேல் போர் விமானங்களை பறத்தலில் இருந்து அகற்றுவதன் மூலமே ,இரான் நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும் .
தங்கள் இப்பொழுது இஸ்ரேல் வான்படையை முடக்கும் அவசர அவசிய தேவை ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது .
எதிரிகள் போடும் திட்டங்களுக்கு எதிர் திட்டம் வகுத்து போராட வேண்டிய நிலையில் அரேபிய அமரிக்காவாக விளங்கும் ஈரான் தள்ள பட்டுள்ளது .
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேலிய நாட்டினுள் ஏவப்பட்ட புதிய பயங்கர ஈரானிய ஆயுதம் யூத அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதனால் ஈரானிய படைகள் முந்திட முன்னர் பகைவர்களுக்கு பதிலடி கொடுப்பது எப்படி
என்பதை பகைமை நாட்டினர் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் .
ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலின் உள்ளே சென்ற ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அரபு நாடுகள் மீது கடுப்பில் உறைந்துள்ளது ஹிஸ்புல்லா போன்ற போர் அமைப்பினர் .
ஜோர்டான் நாட்டில் இருந்தே அமெரிக்கா படைகள் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினர் .
அதற்கு மாற்றிடான புதிய தந்திரோபாய திட்டங்களுடன் யூத இராணுவத்தை தாக்கியளிக்க வியுயுகம் அமைக்க படுகிறது .
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா தாக்குதல்
இரேலுக்குள் ஹிஸ்புல்லா வெடி குண்டு தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளன ,விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை அடுத்து அலறும் சைரோன்கள் .
ரஷ்யா உக்ரைன் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர் ,மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளது .
தொடரும் ரஸ்யா உக்ரேன் யுத்தம் காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
துபாய் நாட்டில் ஏற்பட்ட திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி டுபாய் முக்கிய நகரங்கள் விமான தளங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மிதக்கிறது .
இரண்டு ஆண்டுகளில் ஏற்படதா அதிக மழை வீசி ஏற்பட்டதால் இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டு டுபாய் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
திடீரென துபாய் எங்கும் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .
விமான பயணங்கள் பல திடீரென இரத்து செய்ய பட்டுள்ளன .
இதனால் வெளிநாட்டு பயணிகள் விமான தளத்தில் அவதிக்கு உள்ளாகினர் .
சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு டுபாய் முக்கிய இடமாற்ற விமான தளமாக காணப்படுகிறது .
அதனால் சர்வதேச விமான பயணங்களில் கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இந்த அடி போதுமா இஸ்ரேல் மொஸாட் தலைமையகம் விமான தளம் அழிப்பு ஈரான்
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு ஓடுபாதைகள் சேதம் எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 இராணுவ விமான தளம் சேதம் ,10 விமானம் அழிப்பு.
ஓடுபாதைகள் சேதம் , எரியும் கைபா துறைமுகம் ,துறைமுகம் உள்ளே பலத்த குண்டு சத்தங்கள் .
இரான் வரலாறு காணாத மிக பெரும் தாக்குதல்
இஸ்ரேலுக்கு ஈரான் நெருப்படி எரியும் விமான தளம் இராணுவ முகாம்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் அதிரும் இஸ்ரேல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் அதிரும் இஸ்ரேல்
இஸ்ரேல் விமான தளம் மீது இராக் போர் படைகள் ஏவுகணை ,விமான தாக்குதல் அதிரும் இஸ்ரேல் .
நநான்கு முனைகள் ஊடாக நடத்த பட்டு கொண்டிருக்கும் பலமான தாக்குதல்கள்
எரிந்த விமான தளம் விமானங்கள் அழிப்பு
எரிந்த விமான தளம் விமானங்கள் அழிப்பு
எரிந்த ரஷ்ய விமான தயாரிப்பு விமான தளம் ,
பல விமானங்கள் அழிப்பு , வெடித்த கடும் யுத்தம்
விமான தளம் தாக்குதல் -அணுகுண்டு விமானங்களை பதுக்கிய ரசியா
விமான தளம் தாக்குதல் -அணுகுண்டு விமானங்களை பதுக்கிய ரசியா
ரசியாவின் இரண்டு விமான தளம் மீது உக்கிரேன் ஆள் இல்லா உளவு விமானங்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தின .
இந்த தாக்குதலில் அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் , Tu-95 bombers விமானங்கள் ,Engels விமான தளத்தில் நிறுத்தி வைக்க பட்டிருந்தன .
அவ்வாறான விமான தளம் மீதே துணிக்கரா தாக்குதலை உக்கிரேன் நடத்தியது . .
அங்கிருந்த ஒன்பது இவ் வகையான விமானங்களில் ,ஆறினை அங்கிருந்து உடனடியாக அகற்றி ,இரகசிய புதிய வான் தளத்தில் நிறுத்தி வைக்க பட்டுள்ளது .
இந்த விமான தள தாக்குதலை அடுத்து ,பழிவாங்கும் தாக்குதலை உக்கிரேன் மீது ரசிய நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் அமெரிக்கா விமான தளம்- ஈரான் -இலங்கை இலக்கா ..?
பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் அமெரிக்கா விமான தளம்- ஈரான் -இலங்கை இலக்கா ..?
மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அங்கு நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் ,ஆப்கான் நாட்டில் இருந்து
முற்றாக விலகுவதாக அறிவித்திருந்தது ,ஆனால்;தற்போது திடீரென ஆப்கான் பாகிஸ்தான் எல்லையில் திடீரென புதிய விமானத்தை தளம் ஒன்றை நிறுவுகிறது
இந்த திடீர் விமானம் தளம் அமைப்பு ஈரானை இலக்கு வைக்க படுகிறதா ..? அல்லது இலங்கை ,இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமா என பல்வேறு பட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளன
ஐரோப்பாவை விட்டு வெளியேறும் அமெரிக்கா இராணுவம் பசுவுபிக் பிராந்தியங்களை இலக்கு வைத்து படைகளை குவித்து வருகிறது ,
சீனாவின் ஆதிக்கம் ஐரோப்பாவை அண்மித்து வரும் நிலையில் அதன் அரசியல் ,பொருளாதார பலத்தை உடைக்கும் நகர்வில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது
அப்படி என்றால் ஆசியா நாடுகளில் பெரும் போர் வெடிக்கும் அபாயமும் ,புதிய விமான தளம் உருவாகும் நிலை ஏற்படலாமென எதிர்பார்க்க படுகிறது
ஆசியாவில் போராடும் அமைப்புகளுக்கு புதிய நாடுகள் வழங்கவும் திட்டம் இதில் உள்ளடங்க படலாம் என எதிர் பார்க்கலாம் ,
ஏன் இலங்கையில் தமிழர் தேசம் புதிய நாடாக அல்லது மாநில சுயாட்சியுடன் கூடிய தீர்வு ஒன்று கிட்டும் நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது
2025 ற்கு பின்னர் இலங்கையில் தலைகீழ் அரசியல் நிலைகள் மாறும் என்பதை அடித்து கூறுகிறோம் .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- வன்னி மைந்தன் –



























