வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
Posted in உலக செய்திகள்

வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்

வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்

வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம் தொடர்பான செய்திகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சோவியத் ரஷ்ய

சோவியத் ரஷ்ய காலத்தில் இருந்து பயன்பாட்டில் வைத்திருக்க கூடிய விமானமாக இது காணப்பட்டுள்ளது .

சரக்குகளை ஏற்றி பறக்கும் விமானம் என அடையாள படுத்த பட்டுள்ளது .

இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட ஏழுபேரும் பலியாகியுள்ளனர் .

விமனாத்தின் முன்பகுதி

விமனாத்தின் முன்பகுதி அவ்வாறே நடு வானில் உடைந்து வீழ்ந்துள்ளது .

இதனாலேயே இந்த உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மேற்படி விமான விபத்து தொடர்பினை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் அறிவித்துள்ளது .

வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
Posted in இலங்கை செய்திகள்

இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு

இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு

இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.

வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது

மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.

800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.

அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்