வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
Posted in உலக செய்திகள்

வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்

வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்

வடக்கு லண்டன் Enfield பகுதியில், பாரிய தீ பரவல் ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதிகள், தீயில் எரிந்து அழிந்துள்ளன .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

எழுபது தீயணைப்பு வீரர்கள், இந்த தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .

தீ பரவல் காரணமாக ,இதன் அருகில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடினர்.

இதனால் எழுந்த தீ புகை மூட்டம் ,பல கிலோ மீட்டர் தூரம் வரை ,தென்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

அதிக வெப்பம் காரணமாக, இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நம்ப படுகிறது .

இவ்வாறான அதிக வெப்பம் காரணமாக ,மூன்று வாரங்களுக்கு முன்னரும் ,இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள் ,இடம்பெற்றமை குறிப்பிட தக்கது .

    Posted in Uncategorized

    வடக்கு லண்டனில் £184 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு -10 பேர் கைது

    பிரிட்டன் – வடக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் £184 மில்லியன் பெறுமதியான கொக்கையின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது


    பெரும் போதைவஸ்து கடத்தல்

    இந்த பெரும் கடத்தல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் அனைவரும் 21 வயது முதல் 56 வயதும் கொண்டவர்கள்

    தொடரும் விசாரணை


    கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பெரும் தொழில் நிறுவன ஒன்றை வைத்து நடத்தி வந்த குழுவினரே

    லொறி ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்டு மேற்படி போதைவஸ்தை மீட்டுள்ளனர்

    இரகசிய தகவல்


    உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது ,இதன்போது ஆயுதங்கள்

    மற்றும் பெருமளவான பணமும் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது