Tag: லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
Author: நிருபர் காவலன் Published Date: 23/06/2021 Leave a Comment on லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியம் Cressingham Road, south-east London. பகுதியில் 53 வயதுடைய பெண்மணி ஒருவர் படுகொலை செய்யபட்டுள்ளார்
வீட்டுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு
உட்படுத்த பட்டது ,இதில் 54 வயது நபர் ஒருவர் இந்த படுகொலையை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி கொலை தொடர்பான வழக்கு புறம்பிளி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை
- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா
- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்
- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்
- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு
- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்
- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்














