அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

வடகொரியா அதிபர் கிங் ,ரொக்கட் கிங் என செல்லமாக
அழைக்க படும் காங் ஜங் உன் ,உடல் பருமன் காரணமாக,
விரைவில் மரணமடைந்து விடுவார் என ,
அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகள் தெரிவித்து வருகின்றனர் .

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடி பணியாது ,அசுர
வேகத்தில் ஆயுதங்களை தயாரித்தும் ,
தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி ,
துணிந்த செயல் வீரனாக கிங் ஜான் உன் விளங்கி வருகிறார் .

அதனால் சீற்றமுற்ற அமரிக்கா, சார்பு ,மேற்குலக நாடுகளின் ,
உளவுத்துறை,அதன் ஊதுகுழல் ஊடகங்கள் வாயிலாக ,
உடல் பருத்து விட்டது ,விரைவில் அவர் உடல் வெடிக்கும் ,
இறந்து விடுவார் என்ற பீதியை மக்கள் மத்தியில் கிளப்பி வருகின்றனர் .

ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

சில ஆண்டுகளுக்கு முன்னதாகவும் ,இவ்வாறு பரப்புரை புரிந்து ,
அவர் இறந்து விட்டார் என்றே
தெரிவித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது ,
அது போன்ற செயலை இப்பொழுதும் அவிழ்த்து விட்டுள்ளது .

ஆனால் இதற்கான கரணம் ,வடகொரியா மிக பெரும் நடவடிக்கை ,
ஒன்றுக்கு தயாராகி வருவதாகவும் ,அதனை திசை திருப்ப அல்லது ,
கிங்கை வெளியில் வரவழைத்து போட்டு தள்ளும் திட்டமாக கூட இருக்கலாம் .

வெடிக்க போவது கிங் உடலா ,குண்டா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

No posts found.
Posted in Uncategorized

வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது


மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது

இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,


அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா


புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது