Tag: ரவுடி கும்பல்
யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்
யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்
யாழில் ரவுடி கும்பல் தாக்குதல் ,யாழ்ப்பாணம் ஆராளி ஆளடி சந்திக்கு அருகாமையில் கடை ஒன்றுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த வாலிபன் ஒருவர் மீது அங்கு மோட்டார் சைக்கிள் வந்து ரவுடி குழுக்கள் திடீர் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த வாலிபன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இருவருக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த வன்முறை மற்றும் முருகல் காரணமாகவே இந்த தாக்குதல் இடம் பெற்றதாக அங்கு இருந்த மக்கள் பல கருத்துரைத்துள்ளனர் .
மேற்படித்தாகுல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வாழ்வது மற்றும் மக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவர்கள் மருத்துவமனையில் உள்ள மாபியாக்கள் சிலர் பின்புலத்தில் இயங்குவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மனிதர்களின் உடல் அவயங்களை விற்கும் இந்த மாபியா குழுக்களினால் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் ஊடாகவே இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றன சந்தேகத்தையும் இதை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வன்முறை தாக்குதினால் யாழ்ப்பாணம் செயலிழந்து காணப்படும் ,யாழ்ப்பாணம் மாற்றப்பட்டு வாலிபங்கள் திசை மாறி போவதாக சமூக நல அக்கறை கொண்டவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்

- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு

- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு

- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது

- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறது

- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்

- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்
இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா பஞ்சாப் ஜகட்புர பகுதியில்
நபர் ஒருவரை மூவர் அடங்கிய ரவுடி குழு ஒன்று
இரும்பு கம்பிகள் ,பொல்லுகள் கொண்டு தாக்கும்
காணொளி ஒன்று வைராலகி வருகிறது .
மிக க்கொடூரமாக அந்த வயதான மனிதரை ,
மூன்று தெரு ரவுடிகள் தாக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள்
பதற வைக்கிறது .
இந்த காணொளியானது காவல்துறைக்கு கிடைக்க ,
பெற்ற நிலையில் மூவரையும் கைது செய்திடும்
நகர்வில் ஈடுபட்டுளள்னர் .
பலத்த எலும்பு முறிவுகளுக்கு உள்ளான நிலையில்
அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்
கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்
இலங்கை அங்கமுவ பிரதேசத்தில் வீதியில் செல்லும் வாகனங்களை ரவுடி கும்பல் ஒன்று கத்தி முனையில் மிரட்டி சோதனை செய்திடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .
இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
யாழ்ப்பாணத்தை போலவே தற்பொழுது சிங்கள பகுதியில் ஆவ குழுவை போன்ற கும்பல் அடி தடியில் ஈடுபட்டு வருகிறது .
மக்கள் புகாரை அடுத்து காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது .
Featured
யாழில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல் – பெற்றோல் குண்டு வீச்சு
யாழில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல் – பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்நகரின் மைய பகுதியில் உள்ள வீட்டுக்குள் நள்ளிரவு ,வாள்கள்,கத்தியுடன் புகுந்த ரவுடி கும்பல் ,அந்த வீட்டின்
யன்னல்கள் ,மற்றும் கதவுகளை கொத்தி எறிந்துள்ளன ,அதன் பின்னர் அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்
மேற்படி தாக்குதல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
மக்களை அச்சுறுத்தும் முகமாக தெரு ரவுடிகள்
இவ்விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது



























