யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வாலிபன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சுன்னாக்தை சேந்த வாலிபன் ஒருவர் அவரது நண்பனை சந்திக்க சென்றவேளை ,அவரை பின் தொடர்ந்த வாள்வெட்டு குழு, அவர் மீது சரமாரி வாள் வெட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது .

ஊந்துருளியில் வந்து தாக்குதலை நடத்திவிட்டு, தப்பி சென்ற நால் வரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

No posts found.
யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்றிரவு (25) இனந்தெரியாத குழு வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பல் தப்பிச் சென்ற நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | ஏ9 வீதி, யாழ். நாவற்குழி பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் பஅரியாலை தபால் கடை சந்திக்கு அருகில் வாலிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

குடைக்குள் வாளினை மறைத்து ,எடுத்து வந்த நபர்கள் இந்த திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினார் .

பலத்த காயங்களுக்கு உள்ளான வாலிபர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .


குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஊந்துருளியில் வ்ருகைதந்த ரவுடி கும்பல் அதே பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் மீது , வாள்வெட்டு தகத்தலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது .

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

யாழில் தொடரும் இவ்வாறான வன்முறை தாக்குதல் குழுவை, கைது செய்திட காவல்துறையினர் பின்னடித்து வருவதான குற்ற சாட்டு ,மக்களினால் முன் வைக்க பட்டுள்ளது .

யாழில் வாள்வெட்டு பட்ட பகலில் நடந்த பயங்கரம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது மர்ம ரவுடி கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த ரவுடிகள் கும்பலின் வாள்வெட்டு தகுதலுக்கு உள்ளன ஆசாரதி பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் ,யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

கோத்தபாயவின் ஆட்சியில் உருவாக்காகி வைக்க பட்ட ஆவ் கிளுவை தொடர்ந்து ,இவ்விதமான வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.