Tag: மக்கள்
தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை பலாங்கொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து
வந்த தந்தையும் மகளும் அங்கு இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
ஒருவரை ஒருவர் காப்பற்ற முனைந்த பொழுது இருவரும் தீயின்
வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக பலியாகினர் .
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்
துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .
ஒரே குடும்பத்தில்
இருவர் பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo
ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
இன்று (07) புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் தோட்டங்களில் நிவாரணங்கள் எதுவும்
கிடைக்காத பெருந்தோட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு
பொருட்கள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின்
நமக்காக நாம் செயற்திட்டத்தில் அன்றாடம் தொழில் புரியும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஊவா வெல்லஸ்ஸ
பல்கலைகழக மாணவர்களின் பூரண அணுசரனையில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன






இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்கள் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டனர் .
இவ்விதம் உள்ளாக்க பட்டவர்கள் தற்பொழுது விடு விக்க க பட்டு அவர் தம் குடும்பத்துடன் இணைந்திட அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு 312 பேர் விடுதலை செய்ய பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சும் ,இராணுவமும் தெரிவித்துள்ளது

தந்தை குடியால் தூக்கில் தொங்கிய மகள்
தந்தை குடியால் தூக்கில் தொங்கிய மகள்
இலங்கை கட்டன் திம்புள பகுதியில் 24 வயது மகள் ஒருவர் தந்தையின் குடியினால் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளார் .
தந்தை தினமும் மது அருந்தி விட்டு வீடு வந்து தன்னுடனும் ,தாயாருடனும் ,நித்தம் சண்டை இடுவதால் இவரது குடியின்
அகோரமும் அதனால் ஏற்படும் வாய் சண்டை காரணமாக மனம் உடைந்த மகள் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளார் .
இறக்கும் முன்னர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இப்படியும் குடிகார அப்பன்கள் என மக்கள் திட்டிய வண்ணம் செல்கின்றனர் .
மகளை கற்பழித்த தந்தை கைது
மகளை கற்பழித்த தந்தை கைது
இலங்கை – கந்தளாய் பகுதியில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்த தந்தை செயலால் மனைவி முன் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார் .
இவ்வேளை அங்கு உறங்கிய 11 வயது மகளை தந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
.
பாதிக்க பட்ட மகள் விடயத்தை தாயிடம் தெரிவித்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளார்
ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video
ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video
ஈரான் இராணுவத்தால் உக்கிரேன் பயணிகள் விமானம் ரசியாவின் ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்த பட்டது ,இந்த
விமானத்தை நாமே சுட்டு வீழ்த்தினோம் என ஈரான் கூறிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது .
ஈரானிய அரசு ,மற்றும் புரட்சி படைகளிற்குஎதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர் .ஈரானில்
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி , தாமே தமக்கு புதை குழி வெட்டிய சம்பவமாகவும் ,பெரும் நெருக்கடியில் ஈரான் தற்போது சிக்கியுள்ளது .
ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video
இந்த வேளையில் ஈரான் அமெரிக்கா உள்ளக ரீதியாக மிரட்டும் நிலையில் சென்றுள்ளது ,இந்த விடயத்தில் இருந்து ஈரானால் மீண்டு எழுந்திட முடியாத சூழல் ஏற்படும் எனவும்
.அதற்குள்ளாக ஈரானின் இராணுவத்திற்குள் கலவரத்தை மூட்டி அந்த ஆட்சியை கவிழ்க்கும் நிலையில் அமெரிக்கா,மற்றும் இஸ்ரேல் சென்றுள்ளன .
தமது இராணுவத்தை தாமே தமக்கு எதிராக திருப்பி விடும் நிலையில் ஈரான் சென்றுள்ளது ,சுலைமானி கட்டி காத்த இராணுவம் ,இப்பொழுது தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளது .
இதற்கு ரசியா எந்த ரூட்டை போட்டு கொடுக்க போகிறது ,என்பதை பொறுத்தே ஈரானின் உயிர் வாழ்தல் நிகழ போகிறது .full video
மர்ம வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி
மரம் வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி
தற்போது சீனாவில் புதியவகை மர்ம வைரஸ் ஒன்று பரவி வருகிறது,இந்த நோய் தாக்கத்தில் சிக்கி பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .
தற்போது இந்த வைரஸ் கொரோனா என அடையாளம் காணப்பட்டுள்ளது ,சீன ,காங்கொங் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது .
இந்த நோயை தடுக்கும் முயற்சிகளில் விஞானிகள் ஈடுபட்டு இந்த நோயை முதல் கட்டமாக கண்டு பிடித்துள்ளனர் .
எனினும் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் ,மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது







