Tag: மகிந்தா ராஜபக்சே
Posted in இலங்கை செய்திகள்
தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
Author: நலன் விரும்பி Published Date: 11/02/2021 Leave a Comment on தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்
செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து
போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது






