Tag: போதைவஸ்து எரிப்பு
Posted in உலக செய்திகள்
போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 27/06/2022 Leave a Comment on போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
ஈரான் – ஈரானில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் ஈரான் நாட்டின் எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட போதைவஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்விதம் பறிமுதல் செய்ய பட்ட போதைவஸ்து எண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது.
போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு
பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது
லண்டனில் காரை திருடி போதைவஸ்து வியாபாரம்
ஈரானில் போதைவஸ்து கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டால் மக்கள் முன்பாக அவர்கள் தூக்கில் மாட்டி படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .
அவ்வாறான கொடிய சட்டங்கள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இவ்விதமான போதைவஸ்து கடத்தல்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.







