Tag: பெற்றோல் குண்டு தாக்குதல்
பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2022 Leave a Comment on பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
பிரிட்டன் டோவர் எல்லையோர சோதனைப்குதி மையத்தின் மீது ,பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
காரில் வருகை தந்த நபர் ஒருவர் ,திடீரென மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளார் .
இவ்வாறு தப்பித்து சென்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி குண்டு தாக்குதலின் பின்புலம் தொடர்பில் ,காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
மேற்படி குண்டு தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்










