22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்
Posted in இலங்கை செய்திகள்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்,பகடி வகை பிரிந்ததாக கூறப்படுகின்ற தென்மேற்கு பல்கலைக்கழகத்தின் பணியாற்றி வந்த 22 மாணவர்கள் அங்கிருந்து உடனடியாக அமலுக்கு வரும் நிலையில் மேலும் அதிகமாக படிப்பு தொடர முடியாமல் நீக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இவர்கள் வழங்கி வந்த பகிடிவதை காரணமாக ஆண் பெண்கள் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியும் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகின்ற நிலையில் ,இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், புதிதாக வருகின்ற மாணவர்களை மிகவும் கொடூரமாக ,பகிடிவதை வரை என்ற பெயரில் சித்திரவதை செய்து அவமதித்து வருகின்றனர்.

இதனால் மனமுடைந்த இவர்கள் மரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தற்கொலைக்கு தூண்டும் வகையில் இவர்களது பகிடிவதைகள் வதைகள் இடம் பெற்ற காரணத்தினால் ,இவர் அவர்கள் மேலும்

இங்கு படிக்க அனுமதி அளிக்க முடியாதென தெரிவித்து ,இந்த 22 மாணவர்களும் அந்த பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இது வரவேற்கத்தக்க விடயமாக பார்க்கப்படுவதுடன், இலங்கையில் இனி பகிடிவதைகள் இடம் பெறாது இருக்க, இவை ஒரு தண்டனையாக பார்க்கப்படும் என நம்பப்படுகிறது.

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை

பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை பிரதமர் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பதிவாகும் பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

1978/16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் நாட்டில் அமைந்துள்ள 17 பல்கலைக்கழகங்களில் எந்த பல்கலைக்கழத்திலும் பகிடிவதைகள் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 5 வருடங்களில் எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள பகிடிவதைகள் மற்றும் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான துன்புறுத்தல்கள் சம்பந்தமாக சுற்றுநி ரூபத்தை முழுமையாக மறுசீரமைப்புக்கு உள்ளாக்கி

அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முறைப்பாட்டு செயற்பாட்டு பொறிமுறையை மிகவும் பலப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.

இப்போதுள்ள துரித தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு எதிரான செயலணியை அமைத்து ஆண், பெண் சமூக சமத்துவ குழுவின் கீழான இணைக்குழுக்களின் ஊடாக வலையமைப்புகளை உருவாக்கி

எந்தவொரு பகிடிவதை தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை செயற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பகிடிவதை ஆற்றில் குதித்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது பகிடிவதை சம்பவமாக இது பதிவாகியுள்ளது ,பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது .

பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை

குழியாபிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு கற்று வந்த மாணவி ஒருவர் ,அங்கு சக மாணவர்களினால் பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஆற்றில் குறித்துள்ளார்.

மாணவி ஆற்றில் குதித்ததை கண்டு கொண்ட சிலர், உடனடியாக ஆற்றில் பாய்ந்து அவரை காப்பாற்றி கரைசேர்த்து ,மாணவிகி நடந்த பகிடிவதை விடயத்தை கேட்ட பொழுதே ,அழுதபடி மாணவி பகிடிவதை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு தூண்டுகிற வகையில் பகிடிவதை பாடசாலைகளில் இடம் பெற்று வருவது ,மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் நெருக்கடியையும் உளவியல் உரனில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கியவர்களை, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நடவடிக்கை ,எடுக்க இந்த பாடசாலை மறுத்து வருவது என்ன காரணம் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.

பகிடி வதைகளை தடுக்க மக்கள் கோரிக்கை

பெற்றவர்கள் கிளர்ந்தெழுந்து இந்த பகிடி வதைகளை தடுக்க ,தடுத்து நிறுத்த மறுத்தால் ,இதைவிட மேலும் பல விடயங்கள் அதிகரித்து செல்லக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ,குளியாப்பட்டிய போலீசார் எதிர்பாராத மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டனர்,

மாணவர்களை மனரீதியாக உளைச்சலுக்கு உள்ளாக்கி ,அவர்களை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து நிலைக்கு தள்ளிய, இந்த மாணவர்கள் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் .

அவர்கள் எந்த ஒரு பாடசாலையும் அனுமதிக்க முடியாத தண்டனையை வழங்கினால் மட்டுமே ,ஏனைய மாணவர்கள் உயிர்ப பாதுகாப்பு இருக்க முடியும் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது.

மேற்படி விடையும் பெற்றோர்கள் பத்தியில் மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

பகிடிவதையால் 169 மாணவர்கள் கல்வியை இதைவிட்டு ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதையால் 169 மாணவர்கள் கல்வியை விட்டு ஓட்டம் .

பகிடிவதையால் 169 மாணவர்கள் கல்வியை விட்டு ஓட்டம் .

இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்த்தில், மூத்த மாணவர்களினால் இளைய மாணவர்களுக்கு நடத்த பட்ட பகிடிவதை காரணமாக ,169 மாணவர்கள் கல்வியை கைவிட்டு, வீடுகளுக்கு தப்பி ஓடியுளளதாக ,அந்த பல்கலைக்கழக பீடாதிபதி தெரிவித்துள்ளார் .

கடந்த 13 வருடங்களில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இலங்கையில் பகிடிவதை இடம்பெற்றால் ,அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க படும் என்கின்ற சட்டம் ,அமூல் அப்டுத்த பட்டால்
இவ்வாறு மாணவர்கள்கல்வியை இடை விட்டு தப்பி ஓடமாட்டார்கள் என்பது குறிப்பிட தக்கது.