Tag: நீர் கட்டணம்
இலங்கையில் எகிறும் நீர் கட்டணம் அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் எகிறும் நீர் கட்டணம் அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் ஐம்பது சதவீதத்தில் அதிகரிக்கிறது என நீர் வடிகால் அமைச்சு அறிவித்துள்ளது .
இலங்கை தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசூலிக்கும் மக்கள் ,
பெரும் நெருக்கடியை சந்திக்க போகின்றனர் .இந்த விலை உயர்வை அடுத்து மக்கள் போராட்டங்கள் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சுby நிருபர் காவலன்
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகைby நிருபர் காவலன்
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலிby நிருபர் காவலன்
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்புby நிருபர் காவலன்
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்by நிருபர் காவலன்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
இலங்கையில் மக்களை வழி நல்வழி படுத்த அரசியலுக்கு வந்துள்ள இலங்கை எம்பிக்கள் ,அறுபது பேர் தாம் பெற்றுக்கொள்ளும், நீருக்கு அதன் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக நீர் வடிகால் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறுபது எம்பிகளினால், ஒருகொடியே முப்பது லட்சம் ரூபா நீருக்கு வழங்க படாமை உள்ளதாக , நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை எம்பிக்கள் இந்த முறைகேடான, நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களைவழிநடத்த வந்த எம்பிக்கள், வழிகெட்ட செயல், மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.












