Tag: சுற்றிவளைப்பு .
Posted in இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
Author: நலன் விரும்பி Published Date: 24/02/2021 Leave a Comment on கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
கிளிநொச்சி பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர்
சுற்றிவளைப்பின் பொழுது மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,685 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
Home » சுற்றிவளைப்பு .






