Tag: குரங்குகள்
குரங்குகள் வேட்டை சீனாவுக்கு விற்பனை
குரங்குகள் வேட்டை சீனாவுக்கு விற்பனை
குரங்குகள் வேட்டை சீனாவுக்கு விற்பனை ,கண்டியில் உள்ள தனது வளாகத்தில் குரங்குகள் குழு வன்முறையில் தடுத்து வைக்கப்பட்டதாக
வெளியான செய்தி
வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தும்பனை பிரதேச சபை விசாரணையைக் கோரியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த சம்பவத்தின் காணொளி, பிரதேச சபைத் தலைவர் சமிந்த
தேதும்பிட்டியவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும், இது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
குரங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்ட
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேதும்பிட்டிய, தனது அறிவுறுத்தலின் பேரில் குரங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டதாக தகவல்கள்
தெரிவிப்பதால், முறையான விசாரணையைத் தொடங்க கலகெதர காவல்துறைக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்வதற்கும், தும்பனை பிரதேச சபையின் நற்பெயருக்கு மேலும் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் விசாரணை அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள்
மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள்
மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள் ,கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன.
திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உணண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் அங்கிருக்கும் மக்கள் தங்கள் கெமராக்களில் படம்பிடித்துள்ளனர்.
அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பிடுவதையும் காட்டுகிறது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்











