Tag: குப்பை
குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக மா ஓயா பாலம் இன்று மூடப்படுகிறது
குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக மா ஓயா பாலம் இன்று மூடப்படுகிறது
குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக மா ஓயா பாலம் இன்று மூடப்படுகிறது. மாற்று வழிகளைப் பயன்படுத்தவும்.
தித்வ புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து குப்பை
தித்வ புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு வசதியாக, மா ஓயா பாலம் இன்று (9) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி
வரை அனைத்து வாகனப் போக்குவரத்திற்கும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நித்தம்புவவில் உள்ள ஆர்.டி.ஏ-வின் நிர்வாகப் பொறியியல் பிரிவின்படி, சமீபத்திய மோசமான வானிலை காரணமாக பாலத்தைச் சுற்றி குவிந்துள்ள
மூங்கில் புதர்கள், மர வேர்கள்
மூங்கில் புதர்கள், மர வேர்கள் மற்றும் பிற குப்பைகளை அகற்றும் பணி இதில் அடங்கும்.
பாலம் மூடப்பட்டிருக்கும் காலத்தில், அப்பகுதி வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிரிவுல்ல பாலம் வழியாக பன்னலாவிலிருந்து கொழும்பு செல்லும் வாகனங்கள்,
கொழும்பு சாலையை அடைய போபிட்டிய, மல்லவலன சந்திப்பு மற்றும் கொட்டதெனிய சாலை வழியாகப் பயணிக்க அறிவுறுத்தப்படுகின்றன.
குருணேகலாவிலிருந்து கொழும்பு செல்பவர்கள், ஹட்டமுல்ல சந்திப்பில் கிரிவுல்ல சாலையில் இணைவதற்கு முன்பு, மகாரகம, போயவலன சந்திப்பு, நாவலவத்த, அம்பேபுஸ்ஸ மற்றும் கந்தலம வழியாகச் செல்ல வேண்டும்.
இதற்கிடையில், கொழும்பிலிருந்து கிரியுல்ல பாலம் வழியாக குருநாகலா மற்றும் கிரியுல்லவிற்குச் செல்லும் வாகனங்கள்,
ஹட்டமுல்ல சந்திப்பில் மிரிகம சாலையில் திரும்பி, கந்தலம, அம்பேபுஸ்ஸ கோவிபொல, நாவல்வத்த, போயவலன மற்றும் மகாரகம வழியாகச் சென்று மீண்டும் குருநாகலா-நெகம்போ சாலையில் இணைய வேண்டும்.
கொழும்பு மற்றும் நித்தம்புவவிலிருந்து நெகம்போ நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள், நெகம்போ சாலையை அடைய கொட்டதெனிய கடிகார
கோபுரத்திற்கு அருகிலுள்ள மல்லவலன சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், தாமதங்களைக் குறைப்பதற்காக, தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு
ஒத்துழைக்குமாறும், நியமிக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களை ஊரக வளர்ச்சிப் பேரவை (RDA) கேட்டுக்கொண்டுள்ளது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

குப்பை மேட்டில் விழுந்த காட்டு யானை
குப்பை மேட்டில் விழுந்த காட்டுயானை
குப்பை மேட்டில் விழுந்த காட்டு யானை ,தம்புள்ளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திகம்பத குப்பை மேட்டில் விழுந்த காட்டு யானை, வனவிலங்கு அதிகாரிகளின் துரித நடவடிக்கையைத்
பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக வனவிலங்கு துறை
தொடர்ந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக வனவிலங்கு துறை தெரிவித்துள்ளது.
நேற்று (29) அதிகாலை கிடைத்த தகவலின்படி, யானை கொட்டப்படும் இடத்தில் அடர்ந்த சேற்றில் சிக்கியிருந்தது. சீகிரியா வனவிலங்கு அலுவலக
அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
வனவிலங்கு அதிகாரிகள்
ஒரு பேக்கோ இயந்திரத்தின் உதவியுடன், வனவிலங்கு அதிகாரிகள் நேற்று மாலைக்குள் யானையை பாதுகாப்பாக மீட்டனர். வெற்றிகரமான மீட்புக்குப்
பிறகு, விலங்கை அதன் இயற்கை காப்பகத்திற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சீகிரியா தளப் பாதுகாப்பு அலுவலகத்தின் வனவிலங்கு அதிகாரிகளால் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது, இது வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்
குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்
குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார் என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது .
ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவல் நியமிக்க பட்ட ஒருவராக வடக்கு ஆளுநர் காணப்படுகின்றார் .
அவ்வாறான இந்த புதிய ஆளுநர் தற்போது யாழ்ப்பாணம் பண்ணை கடல்பகுதியில் குப்பைகள் ,பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன .
இந்த நிகழ்வுகள் தற்போது ஏன் இவ்வாறு வேகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்கின்ற விடயம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .
வீடுகளற்று வீதிகளில் உணவின்றி உறங்கும் ,வீடற்ற மக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு உதவிட முனையத ஆளுநர் தற்போது சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பில் படம் பிடித்து படம் காண்பித்துள்ளார் .
ஆக இந்த படம் என்பது தேசிய மக்கள் சக்தியை வெற்றி பிற செய்திடும் நோக்கில் உருவாக்க பட்ட ஒன்றாக காணப்படுகிறது .
ஆக மொத்தம் மக்கள் சேவைகளை மறந்து ,மக்கள் இந்த விதைகளை கட்டிப்பிடித்தால் வேண்டும் என்கின்ற சட்டம் காணப்படுகின்ற பொழுது அதனை சட்ட ,காண்பிப்பதை ,விட்டு தற்போது படம் பிடித்து ,தலைப்பு செய்தியாக வலம் வர துடிக்கும் ஆளுநர் சிந்தனை சிறப்பு தான் போங்க .
இப்படியே தொடரட்டுங்க ஆளுநர் ,குப்பைகள் எப்படி இங்கே வருகிறது என்பதை கண்டுபிடிக்க மறுத்து தடுப்பதை ,விடுத்து இப்படி படம் பிடித்து செய்திகளின் தலைப்புகளில் மாற முயற்சிக்காதீர்கள் ஐயா .
ஆளுநர் சிந்தனை இப்படி என்றால் பாதிக்க பட்ட மக்களுக்கு எப்படி ஐயா தீர்வு .வரும் வாழ்க அந்தணர் .
வீதியில் குப்பைகளை கொட்டியவரை – அவரை வைத்து அள்ள வைத்த பொலிஸ்
வீதியில் குப்பைகளை கொட்டியவரை – அவரை வைத்து அள்ள வைத்த பொலிஸ்
யாழ்.தொல்புரம் பகுதியில் பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் குப்பைகளை வீசி சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால், கொட்டிய குப்பைகளை அவரையே பொலிஸார் அள்ள வைத்தனர்.
உழவு இயந்திரத்தில் தன்னுடைய வீட்டு குப்பைகளை ஏற்றிவந்த குறித்த நபர் மக்கள்
பாவனையில் உள்ள வீதிகளில் பொறுப்பற்ற விதமாக வீசியவாறு சென்றுள்ளார்.
இது தொடர்பாக ஆராய்ந்த அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராக்களை ஆராய்ந்துள்ளார்.
இதன்போது வேண்டுமென்றே குப்பைகளை வீசி சென்றமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்
அதனை ஆதாரமாக கொண்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் குப்பைகளை வீசி சென்ற நபரை அடையாளம் கண்ட பொலிஸார் அந்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவரை கண்டித்துள்ளார்.
மேலும் கொட்டிய குப்பைகளை அகற்றவேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து குப்பையை
வீசிய நபரும், குப்பைக்கு சொந்தக்காரரான கடை உரிமையாளர் ஒருவரும் பொதுமக்கள் முன்னிலையில் குப்பைகளை அள்ளி அகற்றினர்.
குப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா photo
குப்பைகளை கொட்டவிடாது மூன்றாவது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட விடாது முஸ்லிம்கள் மூன்றாவது நாளாக இன்றும்
மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக வவுனியாவில் குப்பைகள் அகற்றப்படாது துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.
வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறு குப்பைகளை
அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் றிசாட்டால் குப்பைமேட்டின் அருகே முஸ்லிம் மக்களை குடியமர்தப்பட்டன. அம் மக்களே குப்பை
மேட்டை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி போராடி வருகின்றனர்.
இப்போராட்டம் காரணமாக வவுனியா வைத்தியசாலை, சந்தை, நகரப்பகுதி , இறைச்சிக் கடைகள் என பரவலாக
குப்பைகள் அகற்றப்படாமையால் வவுனியாவில துர்நாற்றம் வீச ஆரம்பித்துனள்ளது.
நிருபர் – வெடியரசன்



கடல் கரையில் கரை ஒதுங்கிய குப்பைகள்
கடல் கரையில் கரை ஒதுங்கிய குப்பைகள்
இலங்கை – கடற்கரை பகுதியில் சுமார் மக்காத நான்கு லட்ஷம் பிளாஸ்டிக் ரக வகையிலான குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன .
நாட்டின் கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்கள் குப்பைகளை கடலில் கொட்டியதன் விளைவாக இவை கரை ஒதுங்கியுள்ளன
சுத்தமான நாடக இலங்கையை வைத்திருக்க வேண்டும் என ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பல்வேறு பட்ட அதிரடி
உத்தரவுகள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இந்த சம்பவங்களை கட்டு படுத்த இயலவில்லை













