Tag: குண்டுகள் மீட்பு
ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு
ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு
ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு ,லோரெஸ்தான் மாகாணத்தில் வெடிக்காத மூன்று அமெரிக்கக் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. தகவல்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (ஐ.ஆர்.ஜி.சி.) வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு, மேற்கு லோரெஸ்தான் மாகாணத்தில்
வெடிக்காத மூன்று எம்.கே-84 விமானக் குண்டுகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாக, அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி. தெரிவித்துள்ளது.
900 கிலோகிராம் எடையுள்ள இந்தக் குண்டு
900 கிலோகிராம் எடையுள்ள இந்தக் குண்டு, 11 மீட்டர் ஆழம் வரை பள்ளங்களை ஏற்படுத்தக்கூடியது.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வானில் மோதிய விமானங்கள்

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் நேற்று (11) மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.









