Posted in இலங்கை செய்திகள்

காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு

காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு

இலங்கையில் கொரனோ நோயானது காவல்துறையினருக்கு ஏற்படும்

பட்சத்தில் அவர்களை தனிமை படுத்த மூன்று தனிமை படுத்தல் முகாம்கள் அமைக்க பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

எதிர் வரும் நாட்களில் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளது

என கருதும் இலங்கை சுகாதர அமைப்பு இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

காவல்துறைக்கு மூன்று
காவல்துறைக்கு மூன்று
Posted in இலங்கை செய்திகள்

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் பொருப்பதிகாரியான பிரதான பொலிஸ்

பரிசோதகர் இந்திக்க ஹேமகுமார அவர்களின் தலைமையில் பிரதேசத்திற்கு

உட்பட்ட வருமைகோட்டிற்கு கீழ் காணப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்


வீடு வீடாக சென்று இன்று (07) கையளிக்கபட்டன. இந்த உன்னதமான

செயற்பாட்டில் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பலரும்

கலந்துக் கொண்டனர்.

வீடு வீடாக சென்று மக்களுக்கு
வீடு வீடாக சென்று மக்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது

இலங்கை – அம்பாறை மாவட்டத்தில்;காவல்துறை அதிகாரி மீது சரமாரியாக தகுத்ததால் நடத்திய நால்வரை

காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்துள்ளனர் .

கைதானவர்கள் மீது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

பதவி இறக்க பட்ட – காவல்துறை அதிகாரி

பதவி இறக்க பட்ட – காவல்துறை அதிகாரி

இலங்கையில் இடம்பெற்ற தொடர் எட்டு குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்த பட்ட போலீஸ் அதியஸ்தகர் ஒருவர் ஆளும் கோத்தபாயா அரசினால்

திடிரெண்டு
பதவி இறக்கம் செய்யப் பட்டுள்ளார் .

போலீஸ் தலைமையகம் வழங்கிய உத்தரவின் பேரில் தற்காலிகமாக இவரது இந்த பதவி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .

காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .

இலங்கை -எல்பிட்டிய பகுதியில் கடை ஒன்றுக்கு பொருட்கள் வாங்கிட சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் மீது

அந்த கடையின் உரிமையாளர் மகன் கோரமாக தாக்கியுள்ளார் .

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்திய நபரை கைது செய்துள்ளனர்