Tag: கறுப்பு நாள்
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால் நாளாகும் .
இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு
இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு மாவட்டத்தின் முள்ளி வாய்க்கால் பகுதியில் ,நந்திக்கடலில் எங்கள் தலைவன் படை இறுதியாக விழி மூடிய நேரம் .
எங்கள் மண்ணின் தேச விடுதலைக்காக போராடிய ஒரு இனம் வீழ்ந்து போனது .
உலக தமிழ் இந்த நாளை தமிழர் தேசிய தூக்கநாளாக நினைவு கூறுகிறது .
அளித்த சிங்கள அரச பயங்கரவாதம் இன்று அழிவில் தவிக்கிறது .முடிவு இது தான் விரையில் ஆளும் அனுரா அரச பயங்கரவாதம் அழியும் நாள் என்ன பட்டு கொண்டுள்ளது .
இறுதி போரில் மாண்ட வீரர்கள்
இறுதி போரில் மாண்ட வீரர்கள் ,மக்கள் கண்ணீர் அழித்த அரச பயங்கரவாதிகளை துரத்துகிறது .
எங்கள் மண் எழும் எங்கள் தேசம் விடியும் அன்று இவர்கள் அழுவார்கள் .சபதம் எடு தமிழா சத்தியம் செய் தமிழா உன்னால் முடியும் உறுமி எழு .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song
கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song
கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song பாடல் ஆசிரியர் தியாகி அவர்கள் சிறப்பான முறையில் கறுப்பு நாள் பாடலை எழுதியுலாளர் .
பாடல் வரிகள்

வரலாற்று தகவலுடன் விடயங்களை சேகரித்து இந்த பாடலில் புகுத்தி உள்ளதை பாடல் வரிகள் காண்பிக்கிறது .
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட பாடலை எழுதி முதலாம் இடத்தை தியாகி அவர்கள் தக்க வைத்துள்ளார் .
பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசும்
அவரது பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசும் படியாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
ஆயிரம் பாடல் போட்டி இடம்பெற்று வருகிறது ,அதில் பாடல் ஆசிரியர்கள் தமது சிறப்பே ,தனி திறன் ஆளுமையை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளமை வெளிப்படுகிறது .வாழ்த்துக்கள்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

கறுப்பு நாள் மக்கள் போராட்டம்
கறுப்பு நாள் மக்கள் போராட்டம்
கறுப்பு நாள் மக்கள் போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இலங்கையின் சுதந்திர தின நாளினை முன்னிட்டு தமிழ் மக்கள் எமக்கு நீதி கிடைக்கவில்லை என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
சர் வதேசம் தழுவிய நிலையில்
சர் வதேசம் தழுவிய நிலையில் கறுப்பு கொடிகளை ஏந்தி தமது எதிர்ப்பிணை காண்பித்தனர் ,
போர் முடிவடைந்த 17 வருடங்கள் ஆகின்ற பொழுதும் சிறு பிணமாய் நீதி புறக்கணிக்க பட்டு ,அடக்கியாளும் அதிகார
ஆளும் அரசுகள்
மமதையில் இந்த ஆளும் அரசுகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
கறுப்பு நாளினை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் சிறப்பு பாடல்கள் உருவாக்க பட்டு வெளியிட பட்டுள்ளன .











