Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு

இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு

பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.

ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார

அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்

    Posted in இலங்கை செய்திகள்

    காவல்துறையால் 340 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

    காவல்துறையால் 340 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

    இலங்கையில் பரவி வரும் கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட சுயமார் 340 பேர் கைது செய்ய

    பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

    இதுவரை பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 422 பேர் மரணம்

      இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 422 பேர் மரணம்

      இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின்

      தாக்குதலில் சிக்கி இதுவரை 422 பேர் மரணமாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

      கடந்த தினம் மட்டும் பதின் மூன்று பேர் மாரணமாகி இருந்த

      நிலையில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் -7,122 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்

      இலங்கையில் -7,122 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக

      சுமார் 69 தனிமை படுத்தல் நிலையங்களில் ஏழாயிரத்து நூற்றி இருபத்தி இரண்டு பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

      இவர்களில் அதிகமானவர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் 64,387 பேர் காவல்துறையால் அதிரடி கைது

      இலங்கையில் 64,387 பேர் காவல்துறையால் அதிரடி கைது

      இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீழ்த்தியில் உலாவிய சுமார் 64,387


      பேரை தாம் கைதுசெய்துள்ளதாக இலங்கை காவத்துறையினர் தெரிவித்துள்ளனர

      அத்துமீறி உலாவிய நபர்களுக்கு தண்டப்பணம் அறவிட பட்டுள்ளதுடன் ,

      அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

      மேலும் பிறிதொரு சுற்றிவளைப்பில் 345 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் 415 பேருக்கு கொரோனா

          இலங்கையில் 415 பேருக்கு கொரோனா

          இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 47 ஆகும்.

          இந்த 47 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டமை கீழ்குறிப்பிட்ட வகையில் ஆகும்.

          • 11 நோயாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பண்டாரநாயக்க மாவத்தையிலாகும்

            • 30 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆவர்.

            • 5பேர் விடுமுறையில் சென்றுள்ள கடற்படையைச் சேர்ந்தவர்கள் ஆவதுடன் நாட்டில் கீழ்கண்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்

            • இரத்தினபுரி ஹிதில்லகந்த பிரதேசத்தில் ஆகும்.
            • குருணாகல் பொல்காவெல உடப்பொல பிரதேசத்தில் ஆகும்.
            • குருணாகல் கீஹினியாபொல பிரதேசத்தில் ஆகும்.
            • பதுளை கிராதுறுகோட்டே பாஹல ரத்கிந்த பிரதேசத்தில் ஆகும்.
            • கண்டி தம்புள்ளை அதபோதிவெவ பிரதேசத்தில் ஆகும்.

            • மற்றவர் (1) நோயாளர் மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண் ஆவர்.

            இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 415 ஆகும்..