Tag: Uber driver
Posted in Uncategorized
காரில் பயணித்த பெண்ணுடன் செக்ஸ் லீலை – Uber driver கைது
Author: நிருபர் காவலன் Published Date: 30/03/2021 Leave a Comment on காரில் பயணித்த பெண்ணுடன் செக்ஸ் லீலை – Uber driver கைது
காரில் பயணித்த பெண்ணுடன் செக்ஸ் லீலை – Uber driver கைது
அவுரேலியா சிட்னி பகுதியில் அதிகாலை மூன்று மணியளவில் பயணித்த பதினாறு வயது பெண்
ஒருவரின் உடலில் தொட்டு செக்ஸ் லீலை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் 31 வயதுடைய ஊபர் சாரதி கைது செய்ய பட்டுள்ளார்
ஊபர் சாரதிகள் வண்டிகளில் கமரா பொருத்த பட்டுள்ளது ,அவ்விதம் பெண் சுமத்த பட்ட குற்ற
சாட்டு உண்மை எனின் ,காரில் உள்ள கமரா ஆன் பண்ணி இருப்பின் மேற்படி விடயங்கள் பதிவாகி இருக்கும் என நம்ப படுகிறது
தற்போது மேற்படி விடயம்தொடர்பில் நீதி விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது








