காரில் பயணித்த பெண்ணுடன் செக்ஸ் லீலை – Uber driver கைது
அவுரேலியா சிட்னி பகுதியில் அதிகாலை மூன்று மணியளவில் பயணித்த பதினாறு வயது பெண்
ஒருவரின் உடலில் தொட்டு செக்ஸ் லீலை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் 31 வயதுடைய ஊபர் சாரதி கைது செய்ய பட்டுள்ளார்
ஊபர் சாரதிகள் வண்டிகளில் கமரா பொருத்த பட்டுள்ளது ,அவ்விதம் பெண் சுமத்த பட்ட குற்ற
சாட்டு உண்மை எனின் ,காரில் உள்ள கமரா ஆன் பண்ணி இருப்பின் மேற்படி விடயங்கள் பதிவாகி இருக்கும் என நம்ப படுகிறது
தற்போது மேற்படி விடயம்தொடர்பில் நீதி விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு








