Tag: travelban
Posted in இலங்கை செய்திகள்
இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை
Author: நலன் விரும்பி Published Date: 30/05/2021 Leave a Comment on இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை
இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை
இத்தாலிய நாட்டுக்குள் இலங்கையர்கள் உள்நுழைய அந்த நாடு தற்காலிக தடை விதித்துள்ளது ,
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து மேற்படி இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது
மேலும் இந்தியா ,பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்தவர்களும் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






