Tag: seeman news
Posted in சினிமா
நான் சைவம்! திண்கிறது அசைவம்தான்சீமான் video
Author: நிருபர் காவலன் Published Date: 21/04/2020 Leave a Comment on நான் சைவம்! திண்கிறது அசைவம்தான்சீமான் video
நான் சைவம்! திண்கிறது அசைவம்தான் video
ஐயா எனக்கு வயது 62 ஆகிறது. எனக்கும் உங்கள் கானொளிகளை கேட்டபிறகு
தான் நான் தமிழன் என்ற பெருமையும் என் வரலாறும் தெரிந்தது. அதுவரை
நான்( நாங்கள் ) சான்சி ராணியையும் சிவாசி வரலாற்றையும்தான் படித்தோம்.
இப்பொழுதெல்லாம் என்னால் இயன்ற வரை தூய தமிழில் எழுதவும் பேசவும் செய்கிறேன்.
நன்றி.வாழ்க வளமுடன்.உங்கள் பின்னால் இளைஞர்கள் மட்டுமல்ல என்னைப்போன்ற
மூத்த குடிமகன்களும் உள்ளார்கள். நாம்தமிழர் அதிகாரம் விரைவில் நம் கையில். இந்த பிரபஞ்ஞம் சக்தி உள்ளது. சத்தியமாக உள்ளது. நாம் தமிழர். நாமே தமிழர்.
https://www.youtube.com/watch?v=_zXHW9HZ_os






