Tag: philip
பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்
Author: நிருபர் காவலன் Published Date: 10/04/2021 Leave a Comment on பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்
பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்
பிரிட்டன் இளவரசர் பிலிப் அவர்கள் தனது 99 தாவது வயதில் மரணமானார் ,இவரது உடல் ராயல்
குடும்பத்தின் முறைப்படி எதிர்வரும் 17 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப் படும் என குடும்பம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது
இவரது இறுதி கிரியைகளின் பொழுது 800 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்க பட்டுள்ளனர்
,மேலும் மிக நெருங்கிய உறவினர் முப்பது பேர் மட்டும் நல்லடக்கம் செய்யப் படும் பகுதியில் அனுமதிக்க படுகின்றனர்
அதிக வேண்டியவர்கள் வருகை தரவுள்ளதால் ஆளும் பிரதமர் போரிஸ் அங்கு செல்லாது
தவிர்த்து கொள்கிறார் என தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






