Tag: News In Tamil
நில நடுக்கத்தில் 600பேர் பலி
நில நடுக்கத்தில் 600பேர் பலி
நில நடுக்கத்தில் 600பேர் பலி ,பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது .600 killed in Afghanistan earthquake
பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலி
திடீரென ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலியாகியும் , 1300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் கடுமையாக இடிந்து நாசமாகி உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள் மந்தகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் மேலும் சடலங்கள் இருக்கலாம் என்பதால் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.
இதற்கு முன்னரும் இதேபோன்ற நில நடுக்கம் ஏற்பட்ட பொழுது பாரிய சேதத்தை ஆப்கானிஸ்தான் சந்தித்து இருந்தது .
மேற்படி நிலநடுக்க அனர்த்தம் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது










