Tag: love failures
Posted in இலங்கை செய்திகள்
தூக்கில் தொங்கிய காதலர்கள் – அதிர்ச்சியில் கிராமம்
Author: நிருபர் காவலன் Published Date: 21/01/2020 Leave a Comment on தூக்கில் தொங்கிய காதலர்கள் – அதிர்ச்சியில் கிராமம்
தூக்கில் தொங்கிய காதலர்கள் – அதிர்ச்சியில் கிராமம்
இலங்கை மாத்தளை பகுதியில் தமிழ் காதல் ஜோடிகள் ஒன்றாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மன விரக்தி அடைந்த இவர்கள் இவ்வுலகில் வாழ
பிடிக்காது ஒன்றாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்
பெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளாது சாதிய,சமூக,இனவாத,அடக்குமுறைக்குள் சிக்கி
தவிப்பதால் இவ்வாறான முடிவை இந்த இளம் ஜோடிகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது






