Tag: forex trade tamil
இன்றைய GBP USD நிலவரம் இதோ
இன்றைய GBP USD நிலவரம் இதோ
இன்று 29-11-2021 GBP USD நகர்வு இதுவாக அமைய பெறலாம் ,அவையாவன
வாங்கும் இடம் 1.32989 அல்லது 1,32768 மாற்றும் விற்கும் இடம் 1,33924 அல்லது ,34298, சந்தை இன்று குழப்பக்கர மான ஒன்றாக அமைய பெறும் ,
அதாவது மேல் கீழ் நோக்கிய நகர்வுகளாக அமைய பெற கூடும் ,ஆதலால் பதட்டம் இன்றி இலக்கு
வரும் வரை காத்திருந்து உள்நுழைந்து வெளியேறி கொள்ளுங்கள் .
இந்த இடை நிலையில் ரேட் எடுத்து கொள்ளாதீர்கள்
லண்டன் நேரம் மதியம் மூன்று மற்றும் இரவு எட்டு மணிக்கு அதிக கூடிய நகர்வுகள் அமைய பெறலாம் ,
இவ்வேளை கவனமாக செயல் படுங்கள் – இலக்கை சொல்வது நாம் வெற்றியை தீர்மானிப்பது நீங்கள் – நன்றி – வன்னி -more help call mewhats up or viber 0044 7536707793
வீட்டில் இருந்தபடியே பணம் உழைக்க ,video
வீட்டில் இருந்தபடியே பணம் உழைக்க ,video
உலக பங்கு சநதையில் எவ்வாறு நாம் பணம் உழைத்து கொள்வது என்பது தொடர்பாக நாம் இந்த பக்கத்தின் ஊடாக விளக்குகிறோம்
,செய்முறை விளக்கத்துடன் ,ஆதாரங்கள் உடனும் இங்கே தொடர்ச்சியாக காணொளி மூலம் காண்பிக்க உள்ளோம் ,
ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளுங்கள் ,முதலில் நாணய
மாற்று பங்கு சந்தை என்றால் என்ன ..?,அதனில் உள்ள கடினங்கள் என்ன என்பனவற்றை அறிந்து கொண்டு முன்னேறுங்கள்
வரும் நாட்களில் அதிக தொகையுடன் கூடிய காணொளிகள் இங்கே பதிவேற்றம் செய்ய படும் ,பாருங்கள்,பகிருங்கள்,இது தொடர்பாக சற்றே யோசியுங்கள்
நாமும் செல்வந்தராக இது ஒரு சிறந்த வழிமுறையாகவும் ,
CLICK HERE FOREX TRADING VIDEO






