Tag: elction
Posted in உலக செய்திகள்
ஈரான் அதிபராக வென்றார் – கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா
Author: நிருபர் காவலன் Published Date: 19/06/2021 Leave a Comment on ஈரான் அதிபராக வென்றார் – கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா
ஈரான் அதிபராக வென்றார் – கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா
உலக
Hardliner Ebrahim Raisi has won Iran’s presidential election
ஈரானில் நடந்து முடிந்த தேர்தலில்
Hardliner Ebrahim Raisi இம்முறை தேர்தலில்
பலத்த வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார்
இவர் உச்ச நீதிம்னற நீதிபதியாக விளங்கியவர்
கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல் அரசாட்சிக்கு எதிராக பெரும் பரப்புரை புரிந்து வந்தார்
அவ்வாறான நிலையில் பலத்த மக்கள் வாக்குகள் மூலம் வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார் ,
இவரது வருகை இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ,இவரது செயல் பாடுகள் மிக மோசமானதாக இருக்கும் எனவும் அணுஆயுத உற்பத்தியில் இவர் வெற்றி பெற்று சாதிப்பார் என எதிர்வு கூற பட்டுள்ளது
இராணுவ துறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என அடித்து கூறப்படுகிறது






