எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil

எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil

எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil திண்டாட்ட நிலை மிக பெரும் ஆபத்தை எதிர் நோக்கி செல்கிறது .

வல்லரசு நாடுகளே தமது நாடுகளில் மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கு தினறி வரும் நிலையில் கடன் வாங்கி அதில் பிழைப்பு நடத்தும் நம்ம நாடு மட்டும் எப்படி விதி விலக்காகும் .

ஊழலை ஒழிக்க வந்த அரசு

ஊழலை ஒழிக்க வந்த அரசு ஊழலில் சிக்கி அடக்கி மிரட்டி அடி பணிய வைக்கும் அதிகார துஷ்பிரயோக வெறுப்பு அரசியலை நடத்திய வண்ணம் உள்ளது .

இவ்வாறன நிலையில் எரிபொருள் எரிவாயு தட்டு பாடு என்கின்ற செய்தி உலக மக்கள் மத்தியில் பரவாமல் சமூக ஊடகங்களை கட்டு படுத்தியும் ,தனி நபர்களை மிரட்டிவருவதான கருத்துக்கள் பரவி வருகிறது .

அவ்விதம் நோக்கின் மிக பெரும் நெருக்கடியில் அரசு வங்குரோத்து நிலையில் உள்ளது தெளிவாகிறது .

அனுரா அரசு தொடர்பாக இந்த சமூக ஊடாக மக்கள் செய்திகள் எவ்வாறான நிலையில் ஆட்சி உள்ளது என்பதை காட்டுகின்றன .

மக்கள் அச்சம் பட வேண்டாம்

எரிவாயு உள்ளது மக்கள் அச்சம் பட வேண்டாம் என்கின்ற அந்த நிறுவனத்தின் அறிவிப்பே ஒரு உதாரணமாக உள்ளது .

இதுவே ஆட்சி பதட்டத்தில் உள்ளதை அப்பட்டமாக கோடிட்டு காட்டுகிறது . ,இன்றோ நாளையோ என அனுரா ஆட்சி சேடம் இழுக்கிறது .
ஆக மொத்தம் அனுரா கோ கோம் விரைவில் நடக்க போகிறது .

மக்களுக்கும் நாட்டுக்கும் உதவாத அரசு ,கடனை வாங்கி நாட்டை ஆளும் அரசு ,தட்சர்ப்பு பொருதாரத்தை கை விட்டு இறக்குமதி பொருளாதாரத்தில் வாழும் மூளை கேட்ட அரசு எப்படி வாழும் மக்களே நீங்களே உங்களுக்குள் விவாதிக்து கொள்ளுங்கள்

நாம் சொல்வது சரியா தவறா என்பதை நீங்களே நீதிபதிகள் முடிவெடுங்கள் .

Anura government struggling without fuel oil

Anura government struggling without fuel oil is facing a very serious crisis.

How can our country, which borrows and survives on it while superpowers are struggling with electricity and fuel in their countries, be an exception?

The government that came to eradicate corruption is getting caught up in corruption and is conducting politics of power and hatred by suppressing, intimidating and oppressing.

In such a situation, the news of fuel and gas shortage is not spreading among the people of the world, but ideas are spreading that are controlling social media and threatening individuals.

It is clear that the government is in a very serious crisis from that perspective.

The public news about the Anura government through this social media shows the state of the government.

The announcement of the company that there is gas and people should not be afraid is an example.

This clearly shows that the government is in a state of tension. It is pulling the strings as if it is today or tomorrow.
So, in total, Anura Ko Kom is going to happen soon.

A government that does not help the people and the country, a government that rules the country by taking loans, a government that has abandoned the Thaksin material and lives in an import economy, how can a government live, people, discuss among yourselves,

You, the judges, decide whether what we say is right or wrong.

அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall

அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall

அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall

என்பதை தற்காலத்தில் இடம்பெறும் பல்வேறு பட்ட மக்கள் சுமுக விரோத செயல் பாடுகள் எடுத்து காட்டியுள்ளது .

இந்த ஆளும் அனுரா சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசு அல்ல என்பதையும் இந்த அனுரா குமரா திசாநாயக்க அரசு இனவாத ,அடக்குமுறை வன்முறை சார்ந்த அரசு என்பதை அதன் நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன .

இவ்வாறான நிலையில் ஆளும் அனுரா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளது .

போராட்டங்கள் ஆரம்பிக்க பட்டுள்ள செயல்பாடுகள் அனுரா அரசுக்கு பீதியை கிளப்பியுள்ளது .

மக்களுக்கு வழங்க பட்ட வாக்குறுகிகள் நிறைவேற்றாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறது ஆளும் இனவாத பேரினவாத பூதம் விரைவில் கவிழும் நிலை காண படுகிறது .அதன் தளம்பல் போக்கு இப்பொழுது வெளி வர ஆரம்பித்துள்ளது

விரைவில் அடிச்சு வீடு செல்ல போகிறது .கோத்தபாயா போட்ட அதே ஆட்டத்தை அனுராவும் செய்கிறார் .

அதன் எதிரொலி மக்களினால் துரத்தி அடிக்க படும் அரசாக ஆட்சி கவிழ்ப்பு விரைவில் மாற்றம் பெற போகிறது .

The Anura government will soon fall

The various anti-people activities taking place in the present day have shown that the Anura government will soon fall.

Its events have shown that this ruling Anura Sinhala government is not a government suitable for the Tamil people and that this Anura Kumara Dissanayake government is a racist, oppressive and violent government.

In this situation, people’s protests have started to erupt against the ruling Anura government.

The activities that have started the protests have created fear for the Anura government.

The ruling racist and chauvinist demon is riding a horse into a bomb pot without fulfilling the promises made to the people and is in a state of collapse. Its instability is now starting to emerge.

It is going to go home soon. Anura is also doing the same thing that Gotabaya did. The echo of this is that the coup is going to change quickly into a government that is chased and beaten by the people.