Tag: AIR FRANCE-KLM
Posted in உலக செய்திகள்
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
Author: நலன் விரும்பி Published Date: 21/02/2020 Leave a Comment on கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
சீனாவை கொரனோ வைரஸ் தாக்கியதை அடுத்து நெதர்லாந்து நாட்டின் KLM விமான நிறுவனம் மற்றும்
பிரான்ஸ் நாட்டின் AIR FRANCE ஆகிய விமான நிறுவனங்கள் தமது விமான பறப்புக்களை தடை செய்துள்ளன .
இந்த தடை எதிர் வரும் சித்திரை மாதம் வரை தொடரலாம் எனவும் ,அப்படி தொடர்ந்தால் தமக்கு 200 மில்லியன்
யூரோக்கள் நஷ்ட்டம் ஏற்படும் என அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது
இதன் அடிப்படையில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான இயக்க முடிவுகளில்
150 மில்லியன் முதல் 200 மில்லியன் யூரோக்கள் வரை இழக்க நேரிடும் என்று குழு எதிர்பார்க்கிறது.

https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY






