Tag: accidenr
Posted in இலங்கை செய்திகள்
நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 21/02/2020 Leave a Comment on நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்
நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்
தம்புள்ள பகுதியில் நேரெதிர் இரு பேரூந்துகள் மோதியதில் அதில் பயணித்த நாற்பது
பொதுமக்கள் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது

https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY






