Tag: ஹட்டன் நுவரெலியா
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது குறித்த வேன் டிக்கோயா பகுதியில் உள்ள வாகன திருத்தம் நிலையத்துக்கு சென்று லிந்துலை மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
சாரதி வாகனத்தை செலுத்தும் போது ஏதோ ஒரு விஷப்பூச்சி தன்னை தாக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த விபத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை
by நிருபர் காவலன் - 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
by நிருபர் காவலன் - நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு
by நிருபர் காவலன் - பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
by நிருபர் காவலன் - மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது
by நிருபர் காவலன் - ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை
by நிருபர் காவலன் - சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்
by நிருபர் காவலன் - இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி
by நிருபர் காவலன் - கலு கங்கை படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீட்டிப்பு
by நிருபர் காவலன்








