Tag: ஸ்ரீ முத்துமாரியம்மன்
Posted in இலங்கை செய்திகள்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்
Author: நிருபர் காவலன் Published Date: 22/02/2020 Leave a Comment on ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு நுவரெலியா ஆவெலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட
பூஜைகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.







