Tag: வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
Posted in உலக செய்திகள்
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2022 Leave a Comment on வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
இன்று ஆப்கான் தலைநகர் மேற்கு காபூல் பகுதியில் உள்ள சந்தை பகுதியில்
மறைத்து வைக்க பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியதில் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் சிலர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்
தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் ஆளும் பகுதிக்குள் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது
இது இவர்களின் பாதுகாப்பில் உள்ள ஓட்டை எனவும் ,விரைவில் இவர்கள்
ஆட்சியும் கவிழ்க்க படும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக பதிய பெற்றுள்ளது
Posted in உலக செய்திகள்
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 10/01/2022 Leave a Comment on வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
இன்று ஆப்கான் Nangarha பகுதியில் பாடசாலைக்கு அருகில் குண்டு ஒன்று வெடித்து சிதறியதில்
ஓன்பது பேர் சம்பவ இடத்தில பலியகியாகினர் ,
மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் ,இராணுவ பாவனை எறிகணை ஒன்று வெடித்ததில்
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது






