Tag: வீழ்ந்த இஸ்ரேல் உளவு விமானம்
Posted in உலக செய்திகள்
இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்
Author: நிருபர் காவலன் Published Date: 23/03/2023
இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலிய ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று சிரியா மேலாக
பறந்து சென்ற பொழுது காணமல் போனது .
காணமல் போன இந்த விமானம் சிரியா எல்லை பகுதியில் ,
வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல்
தெரிவித்துள்ளது .
எனினும் சிரியா ஆதரவு போராளி குழுக்களோ ,
குறித்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது.

















