Tag: விலை 265 ரூபா
Posted in இலங்கை செய்திகள்
கோதுமை மா விலை குறைப்பு -மா பொருட்கள் விலை குறையுமா
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2022 Leave a Comment on கோதுமை மா விலை குறைப்பு -மா பொருட்கள் விலை குறையுமா
கோதுமை மா விலை குறைப்பு -மா பொருட்கள் விலை குறையுமா
இலங்கையில் கோதுமை மாவு ஒரு கிலோ 265 ரூபாவாக குறைக்க பட்டுள்ளது .
திடீரென கிலோ ஒன்றுக்கு 25 ரூபா குறைக்க பட்டுள்ளதாக திடீர் அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது .
இதனால் கோதுமை மாவினால் தயாரிக்க படும் பொருட்கள் விலை குறையுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
இந்த விலை குறைப்புக்கள் தேர்தலை மைய படுத்தி நகரும் விலை குறைப்பு என தெரிவிக்க படுகிறது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு








