Tag: விமானத்தை துரத்திய
Posted in உலக செய்திகள்
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
கருங்கடல் பகுதி வழியாக நுழைய முயன்ற அமெரிக்கா விமானத்தை ,ரஷ்யா
விமானங்கள் பறந்து சென்று துரத்தின .
எதிரி விமானம் நுழைவதை கண்டறிந்த ரஷ்யா வான்படையின் ,
உயர் சண்டை போர் விமானங்கள் பறந்து சென்று வழிமறித்து திருப்பி அனுப்பின .
ரஷ்யா கப்பல்கள் மீது நடத்த பட்ட தாக்குதல்களின் பின்னர் ,
இந்த விமானம் நுழைந்துள்ள செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
- தேவைப்பட்டால்’ ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார் என டிரம்ப்by நிருபர் காவலன்
- டிரம்ப்புடனான கலந்துரையாடல்கள் ‘நேர்மறையாக’ இருந்ததாக கத்தார் பிரதமர் கூறுகிறார்by நிருபர் காவலன்
- ஹூதி ஏவுகணையை இடைமறித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்by நிருபர் காவலன்
- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்by நிருபர் காவலன்
- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்துby நிருபர் காவலன்
- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காதுby நிருபர் காவலன்
- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்by நிருபர் காவலன்
- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்by நிருபர் காவலன்

















