Tag: ரஷ்யா விமானம்
Posted in உலக செய்திகள்
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
கருங்கடல் பகுதி வழியாக நுழைய முயன்ற அமெரிக்கா விமானத்தை ,ரஷ்யா
விமானங்கள் பறந்து சென்று துரத்தின .
எதிரி விமானம் நுழைவதை கண்டறிந்த ரஷ்யா வான்படையின் ,
உயர் சண்டை போர் விமானங்கள் பறந்து சென்று வழிமறித்து திருப்பி அனுப்பின .
ரஷ்யா கப்பல்கள் மீது நடத்த பட்ட தாக்குதல்களின் பின்னர் ,
இந்த விமானம் நுழைந்துள்ள செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்துby நிருபர் காவலன்
- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்by நிருபர் காவலன்
- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளதுby நிருபர் காவலன்
- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தனby நிருபர் காவலன்
- யேமன் அரசு ஹவுதி மோதல்by நிருபர் காவலன்
- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்by நிருபர் காவலன்
- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலிby நிருபர் காவலன்
- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலிby நிருபர் காவலன்
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்குby நிருபர் காவலன்
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டதுby நிருபர் காவலன்


















