Tag: விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்
Posted in இலங்கை செய்திகள்
விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்
Author: நிருபர் காவலன் Published Date: 21/10/2024
விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்
விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் ,ராகமவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்
ராகம, தெவத்தையில் இருந்து தம்புவ சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம, கண்டலியத்த பலுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்









