Tag: விந்தனு வங்கி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் விந்தனு வங்கி
Author: நிருபர் காவலன் Published Date: 23/03/2025
இலங்கையில் விந்தனு வங்கி
இலங்கையில் விந்தனு வங்கி ஒன்று தற்போது கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதில் பிள்ளை அற்றவர்கள் இந்த வங்கியில் இருந்து விந்தணுவை பெற்று அதன் ஊடாக குழந்தையை பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்க படுகிறது .
விந்தனுவை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் எனவும் ,அதற்கு சில சோதனைகள் உள்ளதாகவும் அவற்றை செய்துவிட்டு அவர்கள் வழங்க முடியும் எனவும் ,,தனி நபர் விபரங்கள் எவருக்கும் வழங்க படமாட்டாது என தெரிவிக்க பட்டுள்ளது .
இலக்கையில் நிறுவ பட்ட முதலாவது விந்தணு மருத்துவமனை இதுவாக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்

- கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்

- சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

- சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது

- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை









