Tag: வாலிபர் மீது கத்தி குத்து
Posted in உலக செய்திகள்
வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு
Author: நலன் விரும்பி Published Date: 18/01/2021 Leave a Comment on வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு
வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு
லண்டன் major road through Neasden, near the North Circular பகுதியில் நேற்று
இரவு ஒன்பது முப்பது மணியளவில் வாலிபர் ஒருவர் மீது சரமாரி கத்தி குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது
இதில் பலத்த காயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் மீட்க பட்டு
தீவிர சிகிச்சை பிரில் அனுமதிக்க பட்டுளளார்
இந்த கொலைவெறி தாக்குதலுக்கு உரிய காரணம்
தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இதனால் அவ்வழி சாலை அடித்து பூட்ட பட்டுள்ளது







